ராணி எலிசபெத் முதல் சௌதி இளவரசர் வரை - அரச குடும்பங்களின் சொத்துமதிப்பு என்ன?| Podcast
அதிகாரம் இருக்குமிடத்துக்கு தான் பணம் வந்து சேரும் அல்லது பணமிருக்கும் இடத்துக்கு தான் அதிகாரம் சொந்தமாகும். அப்படி அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, பணக்காரர்களாகவும் இருக்கும் அரச குடும்பங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.