What is ‘Pink Moon’? What time was it visible? Twitter
அறிவியல்

Pink Moon 2023: பிங்க் மூன் என்பது என்ன? இதை சூப்பர்மூன் என்பது ஏன்?

சூப்பர் மூன் நாளில் மதி அதன் அளவு வழக்கத்தைவிட மிகமிகப் பெரியதாக இருக்கும் என்பதால் இன்னும் பிரகாசமாக காண்போர் மனதைக் கொள்ளையடிக்கும்.

Priyadharshini R

ஏப்ரல் மாதத்தில் முழு நிலவு என்று அழைக்கப்படும் இளஞ்சிவப்பு நிலவு, வியாழன், 6 ஏப்ரல், 2023 அன்று வானத்தைப் பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

முழு நிலவு இந்திய நேரப்படி சுமார் 7:00 PM மணிக்கு உதயமானது மற்றும் ஏப்ரல் 7 ஆம் தேதி 6.10 AM இல் மறைந்தது.

அப்படி முழு நிலவாக இருக்கும் போது அதன் நிறம் பிங்க் கலரில் பார்ப்பவர்களின் கண்களுக்கு புலப்படும். இதனை பிங்க் மூன் அல்லது சூப்பர் மூன் என்பார்கள்.

சூப்பர் மூன் என்பது வழக்கமான நிலவை விட தனிச்சிறப்பானது. சூப்பர் மூன் நாளில் மதி அதன் அளவு வழக்கத்தைவிட மிகமிகப் பெரியதாக இருக்கும் என்பதால் இன்னும் பிரகாசமாக காண்போர் மனதைக் கொள்ளையடிக்கும்.

அளவில் பெரிதாகவும், நிறத்தில் பிரகாசமாகவும் தெரியும் இந்த பிங்க் மூன்னை பலரும் கண்டு ரசிப்பார்கள்.

நாம் நினைப்பது போல் பிங்க் மூன் என்பது பிங்க் நிறத்தில் இருக்காது. மாறாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

ஏன் சூப்பர்மூன் என்றழைக்கப்படுகிறது?

நிலவு தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றும்போது பூமிக்கு சற்றே நெருக்கமாக வரும் அப்போது தான் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடைபெறுகிறது.

அவ்வாறாக பூமிக்கு அருகில் வரும்போது நம் பார்வைக்குப் பெரியதாகத் தெரிவதால் அது சூப்பர்மூன் என்றழைக்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?