Ajith Kumar : "நான் தண்ணி ஊத்தி வளத்த வீட்டுமரம் இல்ல..." - அஜித் பேசிய 10 சிறந்த வசனங்கள்

Antony Ajay R

என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன்… ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா | பில்லா
உடம்புல கையிருக்கும் காலிருக்கும் மூக்கிருக்கும் முழியிருக்கும் ஆனா உசுரிருக்காது | தூக்குதுரை
என்னோட நண்பனா இருக்க எந்த தகுதியும் வேண்டாம். ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும் | விநாயகம்
நான் தண்ணி ஊத்தி வளத்த வீட்டுமரம் இல்ல. தானா வளந்த காட்டு மரம். என்ன வெட்ட நினைச்சா கோடாரியே சிக்கிக்கும் | வாசு
நோ மீன்ஸ் நோ | பரத் சுப்ரமணியம்
நூறு கோடி பேருல ஒரு ஆள், ஆறு கோடி பேருல முதல் ஆள் | ரெட்
“சாவுக்கு பயந்தவனுக்கு தான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு முறை தான் சாவு” | A valiant warrior
மரபுகளை மாத்த முடியாது. முயற்சி பண்ணினால் மனிதர்களை மாத்த முடியும். தலைவர்களை மாத்த முடியாது, முயற்சி பண்ணினா மக்களோட தலையெழுத்தை மாற்ற முடியும் | சிட்டிசன்
உட்காந்து வேலை வாங்குறவனுக்கும் உயிரை பணயம் வச்சு வேலை செய்றவனுக்கும் வித்யாசம் இருக்கு அப்பாசி | டேவிட் பில்லா
தெறிக்க விடலாமா | வேதாளம்