ஐஸ்வர்யா ராய் : பொன்னியின் செல்வன் நந்தினி போல இருக்கும் இந்த பெண் யார்? | Visual Story

Antony Ajay R

ஐந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றன் கொண்ட பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

ஆஷிடா சிங் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் 2லட்சத்து 50 ஆயிரம் ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.

இவர் தொடர்ச்சியாக் ரீல்ஸ் செய்வதன் மூலம் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றவர். இவரைப் போன்ற முகத் தோற்றம் இருப்பது மிக அரிதான ஆனந்தமான ஒன்று என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருப்பதனால் இவர் நந்தினி போல வேடமிட்டாலும் எப்படியிருப்பார் என நெட்டிசன்கள் கமன்ட்களில் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்னர் இரானிய மாடலான மால்கா ஜபேரி ஐஸ்வர்யா ராய் போல இருப்பதாக இணையத்தில் வைரலானார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.