Dharsha Gupta in half saree - hot pics | Visual Story

Priyadharshini R

மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தர்ஷா குப்தா, தன்னை பேமஸ் ஆக்கி கொள்ள மீடியாவை தேர்வு செய்து சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியலில் நடித்து வந்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரலமானார் தர்ஷா குப்தா.

சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரை வரை கால் பதித்துவிட்டார்.

திரௌபதி படத்தை தொடர்ந்து, மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமானார்.

ருத்ர தாண்டவம் திரைப் படத்தில் ஹீரோயினாக தர்ஷா குப்தா தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திருந்தார்.

சதீஷ், சன்னி லியோன் ஆகியவர்களுடன் இணைந்து தர்ஷா குப்தா ஒ மை கோஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வபோது பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தர்ஷா குப்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.