Antony Ajay R
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணையும் முதல் படம் பீஸ்ட்
முதல் முதலாக இந்த பாடலில் தான் தளபதியின் நடன காட்சிகள் லிரிக் வீடியோவில் வெளியாகியிருக்கிறது
படப்பிடிப்பில் அனிரூத்
செல்லம்மா பாடலில் ஹிட் அடித்த அனிரூத் - ஜோனிடா காம்போ
Cool Look-ல் தளபதி விஜய்
சிவகார்த்திகேயன் வரிகளுக்கு முதன் முதலாக உடலசைக்கும் தளபதி, ஹலம்மா ஹபிபோ!
வெளியான ஒரு மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது அரபிக்குத்து பாடல்