'குட்டி பட்டாஸ்' Reba Monica John : காந்த கண்ணழகியின் க்யூட் புகைப்படங்கள்

Gnaneswaran S

‘ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான்.


|

Instagram

இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர்.


|

Instagram

பிகில் படத்தின் மூலம் இவர் பரவலாக கவனத்தை ஈர்த்தார்.


|

Instagram

இவர் ஹரிஷ் கல்யாணுடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார்.


|

Instagram

இவர் நடித்த குட்டி பட்டாஸ் ஆள்பம் இவரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.


|

Instagram

இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

|

Instagram

தற்போது தமிழில் இவர் கைவசம் விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படம் உள்ளது.

|

Instagram

சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆனது.


|

Instagram

இவர் தனது நீண்ட நாள் காதலனான ஜோமன் ஜோசப்பை திருமணம் செய்துகொண்டார்.


|

Instagram

Instagram

Instagram

Instagram

Instagram