NewsSense Editorial Team
பிகில் நடிகை அமிர்தா ஐயரின் சமூக ஊடக கணக்கு Hack செய்யப்பட்டு அதில் ஆபாச படங்கள் பகிரப்பட்டன.
NewsSense
வரலட்சுமியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. பின்னர் தனது PRO மூலமாக இது குறித்து ரசிகர்களை எச்சரித்தார்.
NewsSense
தீரன் நாயகி ரகுல் பிரீத் சிங்கின் Instagram கணக்கு 2018ஆம் ஆண்டு ஹேக் செய்யப்பட்டது.
NewsSense
மேகா ஆகாஷின் Instagram கணக்கு 2019 ஆம் ஆண்டு ஹேக் செய்யப்பட்டது. அவரது பல புகைப்படங்கள் Delete செய்யப்பட்டன.
NewsSense
பூஜா ஹெக்டேவின் சமூக ஊடக கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் சமந்தா குறித்து மோசமான கருத்துகள் பகிரப்பட்டிருந்தன.
NewsSense
நஸ்ரியாவின் சமூக ஊடக கணக்கு சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது.
NewsSense
நந்திதா சுவேதாவின் சமூக ஊடக கணக்கு பிப்ரவரி 2021-ல் ஹேக் செய்யப்பட்டது.
NewsSense
ஸ்ருதி ஹாசனின் சமூக ட்விட்டர் கணக்கு பல முறை ஹேக் செய்யப்பட்டது.
NewsSense
ராதிகாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது, குஷ்புவின் உதவியினால் தனது கணக்கை மீட்டார் குஷ்பு.
NewsSense
குஷ்பு ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து அதில் குஷ்புவின் பெயரை மாற்றினார் ஹேக்கர்
NewsSense