Hansika Motwani : ஹனிமூன் கிடையாது - கணவருக்கு கண்டிஷன் போட்ட ஹன்சிகா!

Antony Ajay R

கடந்த 4ம் தேதி ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர்  சோஹேல் கதுரியாக்கு திருமணம் நடைபெற்றது.

ஜெய்பூரில் உள்ள முண்டோடா கோட்டையில் திருமணத்தை முடித்து அடுத்த நாளே மும்பை திரும்பினர் புதுமணத் தம்பதி.

திருமண ப்ரொபோசலே சோஹேல் பாரிஸில் உள்ள ஈஃபிள் டவருக்கு முன் செய்திருந்தார்.

இதனால் இந்த உலகம் சுற்றும் ஜோடி ஹனிமூனுக்கு எங்கு செல்லப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வாமக இருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இப்போது ஹனிமூனுக்கு போகவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹன்சிகா மோத்வானி ஏற்கெனவே ஒப்பந்தமான படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருப்பதனால் அவர் பிஸியாம்.

இதனால் அன்புக் கட்டளையாக கணவரிடம் ஹனிமூனை தள்ளிவைக்கச் சொல்லிவிட்டாராம்

Hansika Motwani-Sohael Kathuriya | Twitter