Hansika Motwani : திருமணத்திற்குத் தயாராகும் ஹன்சிகா | Visual Story

Priyadharshini R

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா.

ஹன்சிகா சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

இவர்களது திருணம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் தற்போதே தொடங்கி விட்டது.

நேற்று மட்டா கி சவுகி என்கிற சடங்கு நடந்தது.

இதில் தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் நடிகை ஹன்சிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிகப்பு நிற உடையில் இருக்கும் ஹன்சிகாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.