H.Vinoth : தீரன் முதல் வலிமை வரை | Visual Story

Antony Ajay R

2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும்


|

Twitter

சதுரங்க வேட்டை சிறந்த திரைப்படத்திற்கான ஆனந்த விகடன் விருது வென்றது


|

Twitter

தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தீரன் படத்தை இயக்கினார்


|

Twitter

தீரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த த்ரில்லர்  இயக்குனராக கொண்டாடப்படுகிறார்

|

Twitter

யாரும்  எதிர்பாராத விதமாக  அஜித் நடிப்பில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை  இயக்கினார்

|

Twitter

இது பின்க் திரைப்படத்தின்  ரீமேக் ஆகும்

|

Twitter

தற்போது வலிமை படத்தை இயக்கியுள்ளார்

|

Twitter

3 ஆண்டு காத்திருப்புக்குப் பின் வெளியான வலிமை திரைப்படம்  திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது

|

Twitter

|

News Sense