Priyadharshini R
நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்
பத்த வச்சிட்டியே பரட்டை
ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி
அய்யோ.. இப்போ நா எதையாவது வாங்கணுமே.. இந்த தெரு என்ன வெலனு கேளு
நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா
காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்குறேன்
டேய் தகப்பா
நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது, என் கெரகம் சைக்கிள் கட வச்சிருக்கேன்
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா