Rashmika Mandana : தளபதி 66 நாயகியைப் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள் | Visual Story
Antony Ajay R
ராஷ்மிகா கர்நாடக மாநிலம் கொடங்காவில் பிறந்தவர். | Instagram
சூற்றுச்சூழல் ஆர்வலரான இவர் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ளார் | Instagram
2014-ம் ஆண்டு கிளீன் அண்ட் கிளியர் பேஸ் ஆஃப் இந்தியா விருதினை வென்று தனது திரைப்பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். | Instagram
கிரிக் பார்டி படத்தில் ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்க ராஷ்மிகா நாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், நாயகனுடன் காதலிலும் விழுந்தார். | Instagram
ரக்ஷித் ஷெட்டி உடன் நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார். சினிமாவில் பிஸியாகிவிட்டதால் திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்க நேரமில்லை என்று சிம்பிளாக சொல்லி கடந்து சென்றுவிட்டார். அதற்காக பல விமர்சனங்களையும் சந்தித்தார். | Instagram
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றது. விஜய் ராஷ்மிகா காதல் வந்தந்தி இன்று வரை பேசப்படுகிற ஒன்று! | Instagram
. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் அவ்வளவு இஷ்டமாம். | Instagram
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானார். | Instagram
26 வயதாகும் ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாவில் 29.9 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். | Instagram
ராஷ்மிகாவின் முகபாவனைகளை ரசிக்கவே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.