Keerthanaa R
குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். 'குடிப்பழக்கம்' எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்.
கலாநிதி மாறன் சன்ரைசர்ஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும். காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது.
ரஜினி சாருக்கு இப்போ 72 வயசு ஆகுது. இன்னும் தயாரிப்பாளர்கள் வரிசைல நிக்குறாங்க. அதே மாதிரி உங்களுக்கும் நின்னா நீங்களும் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லுங்க. அது வரைக்கும் இந்திய திரை உலகில் ரஜினி சார் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்!
கவின்: 'படையப்பா' படத்துல பழி வாங்குவேன்னு சொல்லிதான் முடிப்பீங்க?
விஜய் சார்தான் முதல்ல எனக்கு நம்பிக்கைக் கொடுத்தாரு. ரஜினி சாரை மீட் பண்ணுங்க. அவர் கட்டாயம் படம் பண்ணுவாருனு சொன்னாரு.
எங்க அப்பா கூட ஒரு நாள் சபரிமலைக்கு போனப்போ, சின்னப்பையனா நான் ரஜினி சார் கையை பிடிச்சிட்டுதான் போனேன். அப்போ காட்டுன அதே அன்பை இப்போவும் காட்டுறாரு. அவர் என்னோட சித்தப்பா மாதிரி!
நாம வாழ்க்கையில எவ்வளோ சம்பாதிச்சாலும், ஒரு சில மொமண்ட்ஸ்க்காகத்தான் காத்திருப்போம். இப்போ தலைவர் முன்னாடி நிக்குறேன். என் அப்பா கூட இருக்குற மாதிரி இருக்குது.
தலைவர் ரஜினிகாந்த் என்னோட ஆத்மார்த்தமான நண்பர். அவர் என்னோட பிரதர் மாதிரி. என் கல்யாணத்துக்கெல்லாம் நேர்ல வந்துருந்தாரு.
ஆல்வேஸ் லவ் யூ ரஜினி சார்!