Keerthanaa R
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராவார் கே விஸ்வநாத். இவரை கலாதபஸ்வி என்று அழைத்தது திரையுலகம். 1930 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சாதிய வேறுபாடுகள், பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக பிரச்னைகளை பேசும் கருவியாக இருந்தன.
இவர் 1965 முதல் சுமார் 50க்கு மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்
படம்: ஆத்ம கௌரவம்
வெளியீடு: 1965
நடிகர்கள்: அக்கினேனி நாகேஸ்வர ராவ், காஞ்சனா
படம்: சங்கராபரணம்
வெளியீடு: 1980
நடிகர்கள்: ஜே வி சோமயாஜுலு, மஞ்சு பார்கவி
படம்: சாகர சங்கமம்
வெளியீடு: 1983
நடிகர்கள்: கமல் ஹாசன், ஜெயப்பிரதா
படம்: சிப்பிக்குள் முத்து
வெளியீடு: 1985
நடிகர்கள்: கமல் ஹாசன், ராதிகா
படம்: சப்தபதி
வெளியீடு: 1981
நடிகர்கள்: ஜே வி சோமயாஜுலு, சபிதா
படம்: சிரிவெண்ணெலா
வெளியீடு: 1986
நடிகர்கள்: சுஹாசினி
படம்: தன்வான் (இந்தி)
வெளியீடு: 1993
நடிகர்கள்: அஜய் தேவ்கன், மனிஷா கொய்ராலா
படம்: அவுரத் அவுரத் அவுரத் (இந்தி)
வெளியீடு: 1996
நடிகர்கள்: ரேகா
படம்: ஜாக் உடா இன்சான் (இந்தி)
வெளியீடு: 1984
நடிகர்கள்: மிதுன் சக்கரவர்த்தி, ஸ்ரீதேவி
படம்: சங்கீத் (இந்தி)
வெளியீடு: 1992
நடிகர்கள்: ஜாக்கி ஷெராஃப், மாதுரி தீக்ஷித்