மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு : உதயநிதி, மாரி செல்வராஜ், வடிவேலு கொண்டாட்டம் | Visual Story

Antony Ajay R

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் திரைப்படம் மாமன்னன்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரிசெல்வராஜின் மூன்றாவது திரைப்படம் இது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு ஆகியோர் இதில் நடித்துள்ளனர்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற சமூக கருத்துகளைக் கூறும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதனால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது

மாமன்னனை விரைவில் திரையில் சந்திக்கலாம்!