மகான் விக்ரம் : இணையத்தைக் கலக்கும் மாஸ் புகைப்படங்கள் - 10 Facts

Antony Ajay R

'மகான்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர்.

|

Twitter

இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்.10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

|

Twitter

பிப்ரவரி 3ம் தேதி மகான் படத்தின்  ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

|

Twitter

வயதான விக்ரம் என இரண்டு கெட்டப்களில் விக்ரம் வருகிறார்

|

Twitter

கேங்க்ஸ்டர் படங்களுக்கே உரித்தான கன் ஷூட்டிங், சேஸிங், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ட்ரெய்லரில் ஏகத்துக்கும் இதிலும் இடம்பெறுகின்றன.

|

Twitter

கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வலுவான அம்சங்களாக இருக்கும் இசை, ஒளிப்பதிவு, லைட்டிங் என அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் இப்படத்திலும் நிறைவாக இருக்கும் என்று ட்ரெய்லர் உறுதியளிக்கிறது.

|

Twitter

தனது டெடிகேஷனுக்காக  எப்போதும் புகழப்படும்விக்ரம்  இதிலும் டெடிகேட்டிவாக நடித்திருப்பார் என்பது உறுதி

|

Twitter

ட்ரெய்லர் கொடுக்கும் இதே ஹைப் படத்திலும் தொடர்கிறதா என்பதை பிப்ரவை 10ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.


|

Twitter