பொன்னியின் செல்வன்: ரஜினி முதல் யுவன் வரை...Audio & Trailer Launch Highlights
Keerthanaa R
ரஜினி -
பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை நா பண்ணவா னு மணிரத்னத்திடம் கேட்டேன். அவர் ஒத்துக்கவே இல்ல.
கமல் -
90களில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கும் ரஜினிக்கும் ஆசை இருந்தது; ஆனால் அந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்கவைக்க சொன்னார் சிவாஜி கணேசன். அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொன்னார்
சங்கர் -
பான் இந்தியா என்கிற வார்த்தையை இன்னைக்கு எல்லாரும் பயன்படுத்துறாங்க, உண்மையான பான் இந்தியா இயக்குநர் மணி சார் தான்
பார்த்திபன் -
ரத்ன சுருக்கமா யார் வேணாலும் பேசலாம், ஆனா மணிரத்னம் மாதிரி சுருக்கமா யாராலயும் பேசமுடியாது
ஏஆர் ரஹ்மான் -
பல தமிழ் ராகங்களை இசைத்து காட்டினேன். மணி சாருக்கு பிடிக்கவில்லை. பாலி மொழியில் ஆராய்ச்சி செய்து 19ஆம் நூற்றாண்டு தமிழ் கலாச்சாரம் பற்றி தெரிந்துகொண்டோம்
மணிரத்னம் -
பாகுபலி, பத்மாவத் போல இருக்கமா னு சுபாஸ்கரன் கேட்டார். கல்கி விரும்பியபடி படம் இருக்கும் என சொன்னேன்
ஐஸ்வர்யா ராய் -
இருவர் படத்தில் Student ஆக இணைந்தேன். இப்போது உங்கள் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடிப்பது மகிழ்ச்சி
யுவன் சங்கர் ராஜா -
என்னை பொறுத்தவரை ரஹ்மான் என்றால் இசை தான்; அவருடைய இசை தனித்துவமானது.
சந்தோஷ் நாராயணன் -
ரஹ்மான் சாரின் வார்த்தைகள் எனக்கு உத்வேகம் அளித்துள்ளது. அன்பையும் அறிவையும் போதிக்கும் அவரை அறிவது பாக்கியம்