பொன்னியின் செல்வன் : வந்தியத் தேவன் முதல் வானதி வரை நடிகர்களின் தோற்றம் இது தான்!

Antony Ajay R

ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம்

பெரிய வேளராக பிரபு

மலையமானாக லால்

பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு

சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ்

செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா

மதுராந்தகனாக ரஹ்மான்

வானதியாக ஷோபிதா துலிபலா

பூங்குழலியாக ஐஸ்வர்யா லெட்சுமி

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்

சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன்

ஆதித்த கரிகாலனாக விக்ரம்

நந்தினியாக ஐஸ்வர்யா ராய்

குந்தவையாக த்ரிஷா

அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி

வந்தியத்தேவனாக கார்த்தி