ராஷி கண்ணா : ட்விட்டரில் இருந்து விலகிய நடிகை - காரணம் என்ன? | Visual Story

Antony Ajay R

நடிகை ராஷிகண்ணா தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ட்விட்டரை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

தன்னை தென்னிந்திய நடிகை எனக் குறிப்பிடுவது குறித்து கூறிய கருத்தால் ரசிகர்கள் அவரை விமர்சித்தனர்.

"நான் ட்விட்டரில் என் கணக்கை செயலிழக்க வைத்துவிட்டேன். இன்ஸ்டாவில் தொடர்வேன்" என்று ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூரியுள்ளார்.

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா.

சமீபத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார் ராஷி.

கார்த்தி நடிக்கும் சர்தார், சித்தார்த் மல்ஹோத்ரா - திஷா பட்டானி நடிப்பில் யோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராஷி கண்ணா.