விஜய் முதல் ரஜினி வரை- ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்!

Priyadharshini R

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் நடிகர் அஜித், ரஜினி, விஜய்சேதுபதி, உதயநிதி, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.