Keerthanaa R
நடிகை ரகுல் பிரீத் சிங்கின் பெற்றோர் முதல் குழந்தைக்கு இருவரது பெயரையும் வைக்கவேண்டும் என ஆசைப்பட்டு தந்தை ராஜேந்தர் சிங்கின் பெயரில் இருந்து ’ரா’, அம்மா குல்வீந்தர் சிங்கின் பெயரிலிருந்து ’குல்’ என்ற வார்த்தைகளை சேர்த்து அவருக்கு ராகுல் என பெயரிட்டுள்ளனர். ஆனால் தற்போது எல்லாரும் அவரை ரகுல் பிரீத் சிங் என அழைக்கின்றனர்.
ரகுல் பிரீத் சிங்கின் முதல் படம், கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம். அப்போது அவருக்கு வயது 18 தான்
ரகுல் பிரீத் சிங்கிற்கு விளையாட்டின் மேல் ஆர்வம் அதிகம். இவர் நேஷனல் லெவல் கோல்ஃப் வீராங்கனை
கோல்ஃப் தவிர, டென்னிஸ், ஹார்ஸ் ரைடிங் கற்றுக்கொண்டுள்ளார்.
கராத்தேவில் ப்ளூ பெல்ட் பெற்றுள்ளார் ரகுல்.
ரகுல் பிரீத் சிங் முறையாக பரதநாட்டியம் கற்றவர்
ரகுல் பிரீத் சிங் ஒரு aths பட்டதாரி
Femina miss talented, Femina Miss beautiful eyes, Femina Miss beautiful smile ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் ரகுல்