Antony Ajay R
ராஷ்மிகா மந்தனாவை விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள், உங்கள் அழகின் ரகசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா.
புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக வளம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
அவரை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் எனக் கொண்டாடினர். தொடர்ந்து வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் ராஷ்மிகா.
ராஷ்மிகாவின் குறும்புத்தனமான எக்ஸ்பிரஷன்களும் சிரிப்பும் அவரது அடையாளங்கள்.
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா, "என் புன்னகை தான் அழகின் ரகசியம்" எனக் கூறியுள்ளார்.