Hiroshini K
அதர்வா 7 மே 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கன்னட குடும்பத்தில் திரைப்பட நடிகர் முரளி மற்றும் சோபனா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார்.
2009 இல் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்
இவர் வெளிநாடுகள் சுற்றுலா செல்வத்திலும், விளையாட்டு, பிட்னெஸ் போன்றவையிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்
2013 ஆம் ஆண்டு இவருக்கு மிகப்பெரிய படமாக பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் அமைந்தது
கல்யாணம் எப்போ ? என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் நைஸ்ஸாக தப்பித்து ஓடுகிறார்
என்னதான் மிக சிறந்த நடிகரின் மகனாக இருந்தாலும் அவர் இடத்தை தப்ப வைத்துக்கொள்ள முடியவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுகின்றனர்
இவருக்கு மிகவும் பிடித்த நண்பன் இவரது நாய்க்குட்டி
அதிகமான படவாய்ப்பு இல்லாத போதும் பெண்களின் காதல் நாயகனாகவே இருக்கார் அதர்வா