சர்தார் கார்த்தியின் வெரைட்டி க்ளிக்ஸ் | Visual Story

Antony Ajay R

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து கார்த்திக்கு வெளியாகும் திரைப்படம் சர்தார்.

இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் படத்தினை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்

கார்த்தி பல கெட்டப்களில் தோன்றினாலும் படத்தில் இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இந்தி நடிகர் சங்கி பாண்டே வில்லனாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

தீபாவளிக்கு சர்தார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.