தளபதி 67: த்ரிஷா முதல் மன்சூர் அலி கான் வரை - யார் யார் நடிக்கிறார்கள்?

Keerthanaa R

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் விஜய். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

அதீத திறன் வாய்ந்தக் குழுவுடன், எனக்கு மிகவும் பிடித்தமான சில மனிதர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளேன். இதற்கு நன்றி!

தளபதி 67ன் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பூரிப்புடன் இருக்கிறேன். திறமைமிக்க குழுவுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்

தளபதி 67ன் ஒன் லைனரை கேட்டதுமே இதில் நடிக்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நடன ஆசிரியராக அல்லாமல், நடிகனாக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. விவரிக்க வார்த்தைகள் போதவில்லை

கேப்டன் லோகேஷ் கனகராஜ் தலைமைத்தாங்கி கூட்டிச்செல்லும் பிரம்மாண்ட பயணத்தில் நானும் இணைகிறேன்!

தமிழ் திரைத்துறையின் சிறந்த திறமைகளுடன் தோளோடு தோள் சேரவுள்ளேன். கேமராவின் முன்பு! தளபதி 67ல் நடிப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். தமிழ் திரையுலகில் அடி எடுத்துவைக்க இதைவிட சிறந்த முதற்ப்படி இல்லை

21 அண்டுகளுக்கு முன் விஜய்யின் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றினேன். அன்று முதல் இன்று வரை எங்களுக்குள் இருக்கும் உறவு மாறவில்லை. தளபதி 67க்காக நானும் காத்திருக்கிறேன்

யாணும் இணைந்தேன் தளபதி 67ல். லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே