Priyadharshini R
தளபதி
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
தூங்காதே தம்பி தூங்காதே
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே
மன்னன்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ராம்
ஆராரிராரோ…நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
முப்பொழுதும் உன் கற்பனைகள்
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ
வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா
வேலையில்லா பட்டதாரி
அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்ன விட்டா எனக்காரு அம்மா
வலிமை
என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா
கேஜிஃப்
கருவினில் என்னை சுமந்து தெருவினில் நீ நடந்தால் தேரினில் ஊர்வலமே