சிவகார்த்திகேயன்: கைக்கோர்க்கும் Ukraine beauty Maria Ryaboshapka கண்கவரும் புகைப்படங்கள்

Antony Ajay R

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தில், அவருக்கு உக்ரைன் நாட்டு நடிகை மரியா போஷாப்கா   நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

|

Instagram

இவர் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ’ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5’ என்ற தொடரில் நடாஷா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

|

Instagram

’எஸ்.கே.20’ படத்தின் நாயகி ஒரு வெளிநாட்டு நடிகைதான் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் மரியா போஷாப்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

|

Instagram

அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இந்த படத்தை சுரேஷ் புரடொக்சன்ஸ் சார்பில் திரு.சுரேஷ் பாபு தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்

|

Instagram

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி.

|

Instagram

இவர் 2018ம் ஆண்டு வெளியான எடர்  என்ற உக்ரேனிய,  ரஷ்யபடத்தில் நடித்தவர்

|

Instagram

|

Instagram

|

Instagram

|

Instagram

|

Instagram

|

Instagram