விஜய் டிவி-யின் ஈரமான ரோஜா கேப்ரில்லா புகைப்படங்கள் | Visual Story

Antony Ajay R

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்  அறிமுகமானவர்

|

Instagram

அற்புதமாக  நடனமாடும் திறமை பெற்றவர்

|

Instagram

ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளராக ஆனார்

|

Instagram

தனது 9 வயதில்  இருந்து தொலைகாட்சிகளில் பணியாற்றிவருகிறார்

|

Instagram

ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்

|

Instagram

அதனைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கும் வாயப்புகளைப் பெற்றார்

|

Instagram

விஜய் டிவி-யில் வெளியான  7c தொடரில் பலராலும் கவனிக்கப்படும் நடிப்பை வெளிப்படுத்தினார்

|

Instagram

சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார்.

|

Instagram

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்

|

Instagram