Antony Ajay R
Instagram Influencing -ல் கொடிகட்டிப் பறக்கிறார் அமல ஷாஜி
20 வயதாகும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
இவரது அப்பா ஷாஜி ஒரு பிசினஸ் மேன்.
சமூக வலைத்தளமான டிக்டாக் பிரபலமாக இருந்த காலத்திலிருந்தே இவர் பிரபலமாக இருக்கிறார்.
இப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
இன்ஸ்டாவில் இவருக்கு 3.6 மில்லியன் பிந்தொடர்பவர்கள் இருக்கின்றனர்.
பெரிதாக எந்த திறமையையும் வெளிக்காட்டாமல் முக பாவனைகளை வைத்து மட்டுமே லைக்ஸ் வாங்குகிறார் என இவர் மீது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து ரீல்ஸ்களை செய்து வருகிறார் அமலா ஷாஜி.
இன்றைய 2கே கிட்களின் க்ரஷ்ஷாக பார்க்கப்படுகிறார்.
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் துறையில் ஒரு அடையாளமாக சிறு வயதிலேயே இடம் பிடித்துவிட்ட இவருக்கு வாழ்த்துகள்!