Breakfast : இந்த உணவுகளை காலையில் சாப்பிடவே கூடாது | Visual Story

மினு ப்ரீத்தி & Antony Ajay R

காபி, டீ, மில்க் ஷேக் | Twitter
அனைத்து பால் பொருட்கள் : இவை உடலுக்குக் கெடுதி. வயிற்றில் சென்று புளிக்கும். வயிற்றில் கழிவுகளாகத் தேங்கும். அன்றைய நாள் ஆரம்பத்திலே வயிற்றைக் கெடுத்துவிடும். அடுத்தடுத்து, வயிற்றில் செல்லும் உணவையும் சேர்த்து கெடுக்கும். | Twitter
வடை, வடகறி - பருப்பு சேர்ந்த டிபன் வகைகள் வயிற்றைக் கெடுப்பதில் இரண்டாம் ரகம். | Twitter
இட்லி, தோசை - புளித்து 8 மணி நேர மாவு, அதில் டிபன் இன்னும் வயிற்றில் சென்று புளிக்கும். வாயு உருவாகும். கை, கால், மூட்டு வலிக்குக் காரணமாக இருப்பது இந்தக் காலை உணவுகளும் தான். | Twitter
ஆப்பம், ஊத்தப்பம் - வாயு சேர்ந்து, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, வயிறு அப்செட் எனப் பெரிய நோய் வகைகளை இழுப்பது இம்மாதிரியான பால் வகையும் டிபன் வகைகளும்தான். | Twitter
சப்பாத்தி, பூரி - இவற்றில் குளுட்டன் எனும் பசை இருப்பதால் வயிற்றில் அலர்ஜி ஏற்படும். நாளடைவில் வயிறு தொந்தரவுகளைத் தரும். | Twitter
பரோட்டா - செரிமானக் கோளாறு, எதுக்களித்தல், வயிற்று எரிச்சல், மலச்சிக்கல் எனப் பிரச்சனைகள் தொடரும். | Twitter