ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்! | Visual Story

Antony Ajay R

ரத்த நாளங்கள் சுருக்கத்துக்கு வழி வகுத்து செரிமானத்தை மட்டுப்படுத்தும்
செரிமானத்திலிருந்து ஊட்டசத்து பெறும் செயல்முறையை தடுக்கும்
சுவாச அமைப்பில் சளியை உருவாக்கும்
தொண்டைப் புண் மற்றும் பிற சுவாச தொற்றுகளை ஏற்படுத்தும்
உடல் உறுப்புகள் இயக்கத்தை சுருக்கும்
சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்
கொழுப்புகளை கரைப்பதை கடினமாக்குகிறது
இதயத்துடிப்பை சட்டென்று குறைக்கும்
கோடையில் ஐஸ் வாட்டர் குடிப்பதில் கவனமாக இருங்கள்