மகாத்மா காந்தி பொன்மொழிகள் மற்றும் அரிய புகைப்படங்கள்! | WebStory

Shivakumar M R

தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.


|

https://www.mkgandhi.org/

நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகளல்ல.... நமது வாழ்க்கையே.


|

https://www.mkgandhi.org/

வீரம் உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்தின் பண்பு.


|

https://www.mkgandhi.org/

நோயால் மரணமடைபவர்களை விட..

அச்சத்தால் மரணம் அடைபவர்களின்

எண்ணிக்கை அதிகம்..

எனவே யாரும் அச்சம்

கொள்ள வேண்டாம்.


|

https://www.mkgandhi.org/

வலிமை உடலினில் இன்றி வருவதில்லை

அசைக்க முடியாத மனஉறுதிகளில்

இருந்து வருகிறது.. நமது மனதின்

தூய்மை அதிகமாக இருந்தால்..

நமது வலிமையையும்

அதிகமாக இருக்கும்.


|

https://www.mkgandhi.org/

சீருடன் கச்சிதமாகவும்

கண்ணியமாகவும் இருப்பதற்கு

பணம் அதிகம் தேவைப்படாது.


|

https://www.mkgandhi.org/

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும்

எப்போது குறையுதோ..

அப்போது அவன் மேதையாகிறான்.!


|

https://www.mkgandhi.org/

கடமையை முன்னிட்டு செய்த

செயலுக்கு வெகுமதியை

எதிர்பார்க்க கூடாது.


|

https://www.mkgandhi.org/

செல்லும் பாதை சரியாக இருந்தால்

அதன் முடிவும் சரியாக இருக்கும்.

அதனால் எடுத்து வைக்கும்

ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக

இருக்க வேண்டும்.


|

https://www.mkgandhi.org/

தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.


|

https://www.mkgandhi.org/

அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.


|

https://www.mkgandhi.org/