Narendra Modi: புல்லாங்குழல் முதல் வயலின் வரை - இந்திய பிரதமரும் இசையும்! | Visual Story

Keerthanaa R

ஜப்பானிய மழலையர் பள்ளியில் புல்லாங்குழல் இசைத்த பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றிருந்தபோது

டெல்லியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேசியப் பழங்குடியினர் திருவிழாவில் பிரதமர் மோடி டிரம்ஸ் வாசித்தபோது

ஜி20 மாநாட்டிற்காக இந்தோனேசியா சென்றிருந்தபோது

மே 2016, இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவ்விடத்தின் பாரம்பரிய இசைக் கருவியான காசி மத்தளம் வாசித்தார்

மங்கோலியா சென்றிருந்த பிரதமர் மோடி பாரம்பரிய இசைக்கருவியான மோரின் கூர் என்ற ஃபிடல் வாசித்த போது

2016ஆம் ஆண்டு தான்சானிய ஜனாதிபதி ஜான் மகூஃபி உடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தபோது...