மார்ஸ் முதல் நெபுலா வரை: 2022ல் நாசா வெளியிட்ட ஸ்பேஸ் ஃபோட்டோஸ் | Visual Story

Keerthanaa R

நாசாவின் next generation moon ராக்கெட், ஓரியன் க்ரூ கேப்சூலுடன் கூடிய ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) ராக்கெட், நவம்பர் 16, 2022 அன்று செபாஸ்டியன், புளோரிடாவில் இருந்து சந்திரனுக்கு ஆளில்லா ஆர்ட்டெமிஸ் 1 ​​மிஷனில் ஏவுகணை வளாகம் 39-பியில் இருந்து புறப்பட்டது.

கரீனா நெபுலாவின் 'Cosmic Cliffs'

நாசாவின் next generation moon ராக்கெட், ஓரியன் க்ரூ கேப்சூலுடன்

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் NIRCam கருவியில் இருந்து நெபுலாவின் புகைப்படம்

ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட், மூன்று நாசா விண்வெளி வீரர்களையும், ஒரு ஈஎஸ்ஏ விண்வெளி வீரரையும் ஏற்றிக்கொண்டு ஆறுமாத பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றபோது.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து முதல் முழு வண்ணப் படம்

DART விண்கலம் தாக்கத்திற்கு 11 வினாடிகளுக்கு முன்பு தோன்றிய சிறுகோள் நிலவு டிமார்போஸ்

நாசா/ஈஎஸ்ஏ/சிஎஸ்ஏ ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட M74 இன் காட்சி, பாண்டம் கேலக்ஸி என்று அழைக்கப்படுகிறது.

சாஜிட்டாரியஸ் A* (அல்லது சுருக்கமாக Sgr A*) இன் முதல் படம், விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளை

HiRISE கேமரா மூலம் கேப்ச்ஹர் செய்யப்பட்ட செவ்வாய் கிரகத்தில் அமேசானிஸ் பிளானிஷியா பகுதியில் மோதிய ஒரு விண்வெளிப் பாறையால் உருவான ஒரு பள்ளத்தின் விளிம்பைச் சுற்றி போல்டர் அளவிலான நீர் பனிக்கட்டிகள்