Travel: இந்தியாவில் இருக்கும் இந்த Adults-only ஓட்டல்கள் குறித்து தெரியுமா?

Keerthanaa R

தி பார்க் பாகா ரிவர் கோவா, கோவா:

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இங்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

ஆனந்தா இன் தி ஹிமாலயாஸ், ரிஷிகேஷ்

13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை

தி தமரா கூர்க், மடிக்கேரி

அடர் வனத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதால், இங்கு 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிப்பதில்லை

வாட்ஸ்யாயனா - Himalayan Boutique Resort, அல்மோரா

இது காதலர்களுக்கான சிறந்த அனிமூன் ஸ்பாட். இங்கும் ஸ்ட்ரிக்ட்டாக குழந்தைகளுக்கு அனுமதி இல்லை

மவுண்டைன் ஷாடோஸ் ரெசார்ட், வயநாடு