கிரிக்கெட் : ராபின் சிங் டு நடராஜன்; இந்திய அணியில் இடம் பிடித்த 10 சிறந்த தமிழக வீரர்கள்!

Antony Ajay R

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - ஓபனிங் பேட்ஸ்மேன்

ராபின் சிங் - ஆல்ரவுண்டர்

சடகோபன் ரமேஷ் - பௌலர் (ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக களமிறங்கி முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார்)

லக்‌ஷ்மிபதி பாலாஜி - வேகப்பந்து வீச்சாளர்

முரளி கார்த்திக் - இடது கை ஸ்பின்னர்

தினேஷ் கார்த்திக் - கீப்பர் + பேட்ஸ்மேன்

முரளி விஜய் - ஸ்டைலிஷ் பேட்ஸ் மேன்

அஸ்வின் - ஸ்பின்னர்

சுப்ரமணியன் பத்ரிநாத் - மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்

வாஷிங்டன் சுந்தர் - ஆல்ரவுண்டர்

T.நடராஜன் - வேகப்பந்து வீச்சாளர்