Chennai Mayor Priya Rajan : சென்னையின் புதிய இளம் மேயர் - யார் இந்த பிரியா ராஜன் ?

Antony Ajay R

28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார்

|

Twitter

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74-வது வார்டில் போட்டியிட்டார் பிரியா

|

Twitter

தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 6,299‬ வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்

|

Twitter

அமைச்சர் சேகர் பாபு ஆதரவால் பிரியா ராஜனின் பெயர் மேயர் பட்டியலில் தேர்வாகியிருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

|

Twitter

இவர் சென்னையின் மூன்றாவது பெண் மேயர்

|

Twitter

340 ஆண்டுகள் கடந்துள்ள சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயர் இவர் தான்

|

Twitter

இன்று சென்னையின் மேயராக பதவியேற்றுள்ளார்

|

Twitter

|

Twitter

|

Twitter

|