NewsSense Editorial Team
Spain - ஸ்பெயினில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. இதற்கென தனி சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், ஸ்பெயினில் பாலியல் தொழிலாளர்களின் தரகர் அல்லது இடைத்தரகர் வடிவில் பணம் சம்பாதிக்க முடியாது. அங்கு அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது.
Pixabay
Caribbean Countries ஜமைக்கா, பார்படாஸ் மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற தீவுகள் பாலியல் சுற்றுலாவிற்கு புகழ் பெற்றவை. இங்கு பெண்களுடன் ஆண் பாலியல் தொழிலாளிகளும் உள்ளன. கரீபியன் நாடுகளில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல.
Pixabay
Malaysia - இங்கு பாலியல் தொழில் சட்டவிரோதமானது. ஆனால், இங்கு தங்கு தடையின்றி பாலியல் தொழில் நடக்கிறது. Penang, Kuala Lumpur ஆகிய பகுதிகளில் பாலியல் தொழில் பிரபலம்.
Pixabay
Philippines: இங்கு பாலியல் தொழிலில் குறைந்தது 80,000 ஆண்கள், பெண்கள் உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்புதான் இந்நாடு இவ்வாறாக மாறியது.
News Sense
Netharlands தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் பல நூற்றாண்டுகளாக பல விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. நெதர்லாந்து அரசும் பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றியுள்ளது. இதுதவிர, உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும் அவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர்.
Pexels
Thailand பாலியல் தொழில் சட்டவிரோதமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச அறிக்கையில், பாங்காக்கிற்கு வருபவர்களில் 70% பேர் பாலியல் சுற்றுலாவிற்காக வருவதும் தெரியவந்துள்ளது.
Pexels
Germany : ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது இல்லை. 1200 AD முதல் இத்தொழில் அங்கு நடப்பதாக தரவுகல் உள்ளன. இதற்கான HR கம்பெனிகளும் அங்கு உள்ளன.
NewsSense