சவுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்: ஈராக் முதல் கத்தார் வரை- எந்தெந்த தலைவர்களை சந்தித்தார்?

Antony Ajay R

வலமிருந்து இடமாக : வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் டாக்டர் நயீப் ஃபலாஹ் அல் ஹஜ்ரஃப், புஜைராவின் ஆட்சியாளர் ஷேக் ஹமத் பின் முகமது அல் ஷர்கி, பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஓமன் துணைப் பிரதமர் சயீத் ஃபஹ்த் பின் மஹ்மூத் அல் சைட், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா,

சவுதி பட்டத்து இளவரசருக்கு கைக்கொடுத்த சீன அதிபர் ஷி ஜின் பிங்க்.

குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா

சவுதி அரேபியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்

சர்வதேச மாநாட்டு மையத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உச்சிமாநாட்டின் 43வது அமர்வு

இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் மற்றும் கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி.

UAE வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்.

ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கைகுலுக்கினார்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் சீன-அரபு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல்-கலீஃபா வருகிறார்.