Top 10 : உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்!

Antony Ajay R

1. கொனார் மெக்ரிகோர் - மிக்சட் மார்சியல் ஆர்ட்ஸ் எனப்படும் கலவை தற்காப்பு குத்துச் சண்டை வீரர் - போட்டி ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 180 மில்லியன் டாலராகும்.


|

Twitter

2. லியோனல் மெஸ்ஸி - கால் பந்து வீரர் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 130 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

3. கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து வீரர் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 120 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

4. டாக் பிரெஸ்காட் - அமெரிக்கன் ஃபுட்பால் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 107.5 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

5. லெப்ரான் ஜேம்ஸ் - கூடைப்பந்து வீரர் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 96.5 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

6. நெய்மர் - கால்பந்து வீரர் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 95 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

7. ரோஜர் பெடரர் - டென்னீஸ் வீரர் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 90 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

8. லூயிஸ் ஹாமில்டன் - பந்தயக் கார் ஓட்டுநர் - - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 82 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

9. டாம் பிராடி - அமெரிக்கன் ஃபுட்பால் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 76 மில்லியன் டாலர்கள்.


|

Twitter

10. கெவின் டுராண்ட் - கூடைப்பந்து வீரர் - ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 75 மில்லியன் டாலர்கள்.


|

Twitter