சினிமா
Arabic Kuthu: விஜய் - பூஜா - அனிரூத் காம்போவில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியானது
அனிரூத் இசையில் இளையதளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். முதல் பாடலுக்கு அரபிக் குத்து எனப் பெயரிடப்பட்டுள்ளது.
