Nalam 360 : Newssensetn தளத்தின் ஹெல்த் Content-கான Special Page

வாசகர்களுக்கு தொடர்ந்து உடல்நலம் சார்ந்த செய்திகளை வழங்கி வருகிறது Newssensetn இணையதளம். இதுவரை இந்த தளத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன.
Health Page
Health PageNalam360
Published on

வாசகர்களுக்கு தொடர்ந்து உடல்நலம் சார்ந்த செய்திகளை வழங்கி வருகிறது Newssensetn இணையதளம். இதுவரை இந்த தளத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக Health related செய்திகள் மட்டும் 500-க்கும் மேல் இருக்கும்.

கடந்த டிசம்பரின் தொடங்கப்பட்ட இந்த தளத்தை இதுவரை 5 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களை பார்வையிட்டுள்ளனர்.

Daily hunt-லும் Vibrant ஆக இருக்க்கிறது www.newssensetn.com தளம்.

இதில் ஹெல்த் தொடர்பான செய்திகளை https://www.facebook.com/Nalam360 என்ற முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகிறோம்.

இந்த முகநூல் பக்கத்தில் நீங்கள் Newssensetn தளத்தில் பிரசுரமாகும் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை படிக்கலாம்; காணொளிகளை காணலாம்; Podcast-ஐ கேட்டு ரசிக்கலாம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com