RSSன் பிரசாரகர் டு அரசியல்வாதி - மோடிக்கும் மோர்பிக்கும் உள்ள தொடர்பு என்ன? | Video

இந்தியாவில் நடந்த முக்கியமான விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது இந்த மோர்பி பால விபத்து. இந்த விபத்து பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு தற்போது ஒரு சரிவை தந்திருக்கிறது. ஆனால் இந்த மோர்பியினால் தான் ஒரு காலத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா..?
logo
Newssense
newssense.vikatan.com