

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் யோகேஷ் வாஸ். இவரது 2 வயது குழந்தைக்கு அரிய வகை கல்லீரல் நோய் இருந்துள்ளது.
குழந்தையின் தந்தை கல்லீரல் நன்கொடைக்கு தகுதியானவர் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால் அவர் அதிக எடையுடன் இருந்துள்ளார், உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகனுக்கு தானமாக வழங்குவதற்காக இரண்டு மாதங்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் யோகேஷ்.
உடற்பயிற்சி செய்து, கடுமையான டையட்டை பின்பற்றிய பிறகு, யோகேஷ் அறுவை சிகிச்சைக்குத் தயாரானார்.
மருத்துவமனையில் சிறுவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust