இந்த நாடுகளில் Coco Cola கிடைக்காது...ஏன் தெரியுமா? | Podcast
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அமெரிக்க துருப்புகளுக்கு வெளிநாட்டிலும் கோக கோலா பானம் வழங்கப்பட்டது. ஆகையால், கோக கோலா நிறுவனத்துக்கு உலகம் முழுக்க 60க்கும் மேற்பட்ட ராணுவ பாட்டில் ஆலைகள் போர் காலத்தில் செயல்பட்டு வந்தன