கடின விதிமுறைகள் கொடிய தண்டனைகள் - நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் | Podcast

ஜப்பானில் சிறைக்காவலர்கள் கையில் எந்த ஆயுதமும் இருக்காது. இங்கிருக்கும் சிறைகளில் ஓரினச்சேர்கை பாலியல் வன்புணர்வு, சிறையிலிருந்து தப்பித்தல், சிறைக்குள் ஆயுதங்கள் வைத்திருத்தல், போதை பொருட்கள் புழக்கம் போன்ற குற்றங்கள் மிகக் குறைவு. நடப்பதே இல்லை எனலாம்.
Japan Jail
Japan JailTwitter
Published on

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com