மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

twitter

Tamil News Today Live : தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும்

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!

சென்னையில் இரவு 10 மணிக்குப் பிறகு பெண்களுக்கும், முதியவர்களுக்கும் இலவச சவாரி: பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியம் பாராட்டு

Newssense

சொத்து அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இஸ்ரோ பயிற்சி

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க மார்ச் 23ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 20ம் தேதி எண்ணப்படுகின்றன

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக நடிகர் எஸ்.வி. சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிப்பு

தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனை விரைவில்

ஐபில் நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக பாஃப் டு ப்ளெஸி செயல்படுவார் - ஆர்சிபி அறிவிப்பு

பழனி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: 18ம் தேதி தேரோட்டம்

logo
Newssense
newssense.vikatan.com