கோவை வாக்காளர்களுக்கு குவிந்த பரிசுப் பொருட்கள் - Viral Photo
Newssense
தாதாசாஹேப் பால்கே' சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022-ல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா திரைப்படம் வென்றுள்ளது
Newssense
மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Newssense
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி
Newssense
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலம் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது
Newssense
ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட்டு, சமமான இந்தியாவை காண உறுதி ஏற்போம் - உலகத் தாய்மொழி நாளையொட்டி முதலமைச்சர் ட்வீட்
Newssense
ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதல் இடத்தை பிடித்தது இந்திய கிரிக்கெட் அணி
Newssense
ஆந்திர அமைச்சர் மாரடைப்பால் உயிரிழப்பு:ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி (49) மாரடைப்பால் உயிரிழப்பு
இன்று, நாளையும் இந்த 7 மாவட்டங்களில் மழை.தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Newssense
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் , சிவமொக்கா நகரில் வசித்து வருபவர் 24 வயதான ஹர்ஷா. இவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர். இவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது
Newssense
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு
Newssense
சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார்
Newssense
கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன். தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்