Priyadharshini R
எனக்கு ஒரு Friend இருந்தாலும்
எனக்குனு இருக்கணும், இன்னாரோட பையன்
அப்படிங்கிறதுகாகலாம் இருக்கக்கூடாது
நட்புனா என்னனு தெரியுமா? நண்பன்னா என்னன்னு தெரியுமா? சூர்யானா என்னனு தெரியுமா?
நண்பன்-ல ஏதுமா
நல்ல நண்பன் கெட்ட நண்பன்
நண்பனாலே நல்லவன்தான்
குத்துனது நண்பனா இருந்தா
செத்தாலும் சொல்லக் கூடாது
Figure-காக தான் அடிச்சுக்க கூடாது
Friend-காக அடிச்சுக்கலாம்
எனக்கு யாரும் இல்லேனு நினைச்சியா
என் Friends இருக்கானுங்க
கூப்ட Line-ல வந்து நிப்பாங்க
நட்புக்குன்னு ஒரு சில வச்சா அது உனக்கு தான் டா